சாதாரண உப்புக்கு 6 மாதம் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், உப்பில் கட்டாயமாக அயோடின் கலக்கவும் வகை செய்யும் புதிய சட்டம் மத்திய அரசு கொண்டுவரப்பட வேண்டும் உத்தரவிட்டுள்ளது.
அயோடின் கலக்காத சாதாரண உப்பு விற்பதையும், பயன்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும் என்று சத்துணவு வளர்ச்சி கழகம் மற்றும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம், அயோடின் கலக்காத சாதாரண உப்பு விற்பனைக்கும், பயன்பாட்டுக்கும் 6 மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
உப்பில் கட்டாயமாக அயோடின் கலக்கவும் வகை செய்யும் புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், 6 மாத காலத்துக்குள் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த தடை உத்தரவு தானாக செல்லாததாகி விடும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
http://tamil.webdunia.com/newsworld/news
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக