சிங்களப் பேரினவாதம் முன்பு இருந்ததை விட அதி உச்சவெறியுடன் ஆர்பாரித்து எழுந்து ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு இந்திய ஆளும் வாக்கமே முழக் காரணம் என்பதில் அநேகமாக யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
சிறீலங்கா மற்றும் இந்தியப் படைகளின் கூட்டணிப் படையெடுப்பில் இருந்து ஈழத் தமிழ் மக்களை காப்பாற்றுவற்கு இன்று உலகத் தமிழ் மக்கள் ஒரே நேர் கோட்டில் ஆர்பரித்து எழுந்திருப்பது ஆறதல் தரும் மாற்றமேயாகும்.
இன்றைய உலகமயமாதல் சூழலில் சந்தைப் பொருளாதார நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் மேற்குலகமும் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஐநா சபை முதலான இன்னோரன்ன பிற அமைப்புக்களும் உடனடியாக தலையிட்டு தமிழனப் படுகொலையை தடுத்து நிறுத்தி நமது உறவுகளை காப்பாற்றும் என்று நாம் எதிர்பார்க்கமுடியாது.
ஆனால் உலகத் தமிழர்களுடைய இந்தப்பேரெழுச்சியையும் ஒன்றுமையும் நாம் துறை சார் ரீதியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதன் மூலமே மேற்குலகை எம்மை நோக்கி திருப்ப முடியும்.
இந்தியாவின் சந்தைப் பொருளாதர நலனை தாண்டி இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு விரேதமாக மேற்குலகம் மனிதாபிமான அடிப்படையில் எமக்கு உதவுதற்கு உடனடியாக ஓடோடிவரும் என்று நாம் கனவுலகில் மிதக்கக் கூடாது.எங்களுடைய பலமும் அந்தப்பலத்ததை தக்க வைப்பக்காக நாங்கள் செய்யக் கூடிய உயாந்த பட்ச அர்ப்பணிப்பும் தான் தாயகத்திலே அல்லலுறும் உறவுகளை காபபாற்றும் நாம் மறந்துவிடக் கூடாது.
இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் உலகத் தமிழர்களுடைய முக்கியமான பணி இந்திய ஆளும் வர்க்கத்தை வர்க்கத்தை உலகமக்கள் மத்தியல் அம்பலப் படுத்துவதும் அதனுடைய அகிம்சா முகமூடியை கிழித் தெறிவதுமாக இருக்க வேண்டும்.
இன்று உலகத் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பேரெழுச்சியையும் ஒன்றுமையையும் இந்தியாவுக்கு எதிரானதாக காட்டுவதற்கு சிலர் முயல்கின்றனர்.இது கூட இந்திய ஆளும் வர்க்கத்தின் சதிப் பரப்புரையின் ஓரங்கமாகும்.
உலகத்தமிழர்களோ ஈழத் தமிழர்களோ இந்தியா என்ற நாட்டுக்கோ இந்திய மக்களுக்கோ எதிரானவர்களல்ல. இந்திய ஆளும் வர்க்கமே உலகத் தமிழர்களின் எதிரிகள் என்பதை நாம் தெழிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும்.இன்றைக்கு உலக மக்கள் மத்தியில் இந்தியா பற்றிய புனித பிம்பமாக மகாத்மா காந்தியும் அவருடைய அறவழிப்போராட்டமும் தான் கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது.இன்றைக்கு இந்திய ஆளும் வர்க்கமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட கட்சி என்றும் இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கட்சி என்றும் அகிம்மை மக்கள் நலன் மற்றும் விடுதலை உணர்வுகளை மதிக்கும் பண்பு அந்தக் கட்சிக்கு இருக்கிறது என்றும் உலக மக்கள் மத்தியில் ஒரு மாயை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாயையை கலைத்து இந்திய ஆளும் வர்க்த்தின் அதிகார வெறியையும் மக்கள் விரோதப் போக்கையும் உலக மக்களுக்கு அம்பலப்படுத்துவது தான் நமது உடனடிப் பணியாகும்.
அதற்கு தியாகி திலீபன் அன்னை பூபதி ஆகியோருடைய வரலாற்றையும் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிகழ்த்திய படுகொலைகளையும் உலக மக்கள் அறியும் படி அவர்களுக்கு புரியும் மொழியில் எடுத்துச் சொல்லவேண்டும்.
இன்று உலக மக்களுக்கு சுலபமாக புரியும் மொழி என்கிற போது அது சினிமா மொழிதான்.எனது உலகத் தமிழர்கள் குறிப்பாக திரைப்படைத்துறை சார்ந்த தமிழர்கள் இனைந்து சர்வதேச தரத்துக்கு எந்தவித புனைவும் இல்லாமல் இந்த மூன்று விடயங்களையும் தனித்தனி பதிவுகளாக்கி படங்களாக்கி உலகப் பெரு மொழிகளில் வெளியிடவேண்டும்
இந்தியா தழுவிய அளவில் செயற்படும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகள் இந்திய ஆளும் வர்க்கம் ஈழத் தமிழர்களுக்கு செய்த செய்து கொண்டிருக்கிற துரோகத்தை ஏனைய மாநில மக்களுக்கு தெளிவு படுத்தி அவர்களையும் ஈழத் தமிழப் படுகொலைக்கு எதிரான கூட்டணியில் ஒருங்கிணைக்க வேண்டும்.
அடுத்து ராஜிவ் காந்தி கொலை விடயத்தில் இந்திய ஆளும் வாக்கம் தனது பிராந்திய நலன்களுக்காக உண்மைகளை திட்டமிட்டு மறைத்த விடயத்தையும் இந்தக் கொலை தொடர்பான நியாயமான சந்தேகங்களுக்கு விட தேட முற்படாமல் விடுதலைப்புலிகளை குற்றவாளிகள் ஆக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே செயற்பட்டதையும் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த போது சக்திவாய்ந்த நபராக இருந்த கருணாவை சிறிலங்கா அரசால் விலைக்கு வாங்க முடியும் என்றால் தமிழீழ விடுதலை போராட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்காக அதற்கு எதிரான சக்திகள் ஏன் ராஜிவ் கொலையாளிகளை பயன்படுத்தியிருக்க முடியாது என்ற சந்தேகம் இந்திய மற்றும் உலக மக்கள் மத்தியில் எழும்பும் படி செய்ய வேண்டும்.உலகத் தமிழர்கள் மேற்குலக பெருந் தெருக்களில் ஆர்பாட்டங்கள் பேரணிகளை செய்துவரும் அதே நேரத்தில் மேற்குலக மக்களை எம்பக்கம் ஈhப்;பதற்கான வேலைகளையும் நாங்கள் துறைசார் ரீதியில்; மேற்கொள்ள வேண்டும்.

7 கருத்துகள்:
அன்பின் சின்னபொடி அவர்களே.
மிகச்சரியான அறிவுரை. இதுதான் ஏற்ற தரணம். 80 கோடி தமிழ் மக்கள் ஒன்று கூடினால், இந்திய வல்ஆதிகத்தின், இந்த காந்திய முக மூடியை கிழித்து அதன் உண்மையான குருர முகத்தை உலகின் முன் வெளிக்கொணர முடியும்.
இந்த இணையச்செய்தி சொல்லும் விடயத்தை எல்லாத் தமிழ் அஞ்சா நெஞ்சங்களும் கூர்ந்து படித்துப் பாருங்கள்.
Land of Gandhi Asserts Itself as Global Military Power in the New York Times
http://www.nytimes.com/2008/09/22/world/asia/22india.html?_r=1&partner=rssnyt&emc=rss
This is an excerpt. Please read the full article.
“It is modern India’s first military outpost on foreign soil. India also appears to be positioning itself as a caretaker and patroller of the Indian Ocean region, which stretches from Africa’s coast to Australia’s and from the subcontinent southward to Antarctica. “Ten years from now, India could be a real provider of security to all the ocean islands in the Indian Ocean,” said Ashley J. Tellis, an Indian-born scholar at the Carnegie Endowment for International Peace in Washington who has also been an adviser to the Bush administration. “It could become a provider of security in the Persian Gulf in collaboration with the U.S. I would think of the same being true with the Central Asian states.” “India,” he added, “is slowly maturing into a conventional great power”.
இது கூறும் செய்தி எதுவென்றால் காந்திய முகமூடி அணிந்து, அமெரிக்க வல்ஆதிக்கத்தின் ஏவல் செய்யும் இழிநிலைக்கு பாரததேசத்தை இட்டு வந்திருக்கும் தற்கால இந்திய ஆளும் வர்கத்தின் அணுஆயுத வல்ஆதிக்க கனவு உலக அமைதிக்கே பெரும் கேடு. அதையும்விட இந்த சாம்ராஜ வெறியில் எல்லா சிறுபான்மை இனங்களின் இருப்பே கேள்விக்குறி ஆகி விடும்.
ஆனால்அந்த முத்துக்குமரன் என்ற தொல்தமிழ் பண்பாட்டின் வீர மரபில்களப்பலி கொடுத்து எல்லைக்காவல் வழிபாட்டு தெய்வமாகி எம்மை எல்லாம் ஆள்கொண்ட அந்த சோதிப்பெருவெளிச்சத்தில் நாம் எல்லாம் ஒளி பெற்று அவன் கூறிச்சென்றபடி சாதி மத பேதங்களை எரித்து தமிழ் உணர்வால் ஒன்று பட்டு அனைத்து தடையும் உடைத்து இந்த பிரபஞ்சம் எமக்கு அளித்த அந்த உன்னத வரலாற்றுத் தலைவன் வழிகாட்டலில் தனித் தமிழ் ஈழம் காண நாம் எல்லாம் இன்றே உறுதிபூனுவோம்.
இது காலத்தின் கட்டாயம். இதை எந்த சக்தியும் இனித்தடுக்க முடியாது. ஆனால் நாம் எம் வரலாற்றுக் கடமையை நாமாக உணர்ந்து தாங்கள் கூறியபடி நாம் அனைவரும் செய்யவேண்டும்.
இது எங்களின் யுகம்.
புதுவையின் வரிகளில்
“சின்ன அக்கினிக்குஞ்சே!
உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்
அந்தச்சோதிப்பெருவெளிச்சம்
எமக்குச்சக்தி தரும்
வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும்.
உன் இறுதி மூச்சு
புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும்.
எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி
உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது.”
கள்ளமில்லா காதல் வாழ்வும் தாம் வாழ்ந்த மண் காக்கும் அசுரவீரமும் கொண்டு சூதுஅறியா வாழ்வு கொண்ட தமிழ் சமுதாயத்தில் ஏவி விடப்பட்ட சாதி மத பேய்களால் எம்முள்மாறுபட்டு உள்பகையால் உருக்குலைந்த எம்தமிழ் சமுதாயம் ஒன்றுபட அந்த மாவீரன் எமக்கு விட்டு சென்ற பட்டயத்தை படித்து மேலும் தெளிவு பெறுவோம்.
நன்றி
Sara Ananthan
Sydney, Australia
2 February 2009
நல்லது சிவா
ஆக இந்திய வல்லாதிக்க வாதிகளை புலிகள் 1992 பின்னராக காலத்தில் எதிர்த்தது இல்லை.
இஸ்ரேலின் உதவியைப் பெற்றார்கள் இதே காலத்தில் சிறிலங்கா படைகளுக்கும் இஸ்ரேல் பயிற்சி கொடுத்தனர்.
இராசமரியாதை வேண்டும் என்றீர்கள். உங்களை அங்கீகரித்தாக புழங்காகிதம் அடைந்தீர்கள்.
இன்று வளர்த்த பின்னர் உங்களை கைவிட்டார்கள் பார்த்தீர்களா?
இவ்வாறே அரச கைகூலிகளும் செயற்படுகின்றனர். இவர்களும் மக்களை கைவிட்டு ஜனநாயகத்திற்காக ராஜபட்சியை நம்பி இருக்கின்றார்கள்.
ஆக மக்களுக்காக எதிரிகள் என்பது இந்திய ஆழும் வர்க்கம் மாத்திரம் அல்ல.
Thanks for the information. Politics is really a ditch.
சோனியா, கரிநாய்நிதி குடும்பங்கள் போட்ட வினை விதைத்து அறுவடை கண்டு ஆதிக்கவெறி/பார்பன ஊர் கொளுத்தும் கனவில் பாழ்படப் போகும் பாரதம்.
http://economictimes.indiatimes.com/Nervous-China-may-attack-India-by-2012-Expert/articleshow/4771069.cms
இந்த பாழ்பட்ட இந்தியக் குரங்கிடம் ஈழத்தமிழனை அடகுவைத்த
இந்து/சைவ வெறி பித்துப்பிடித்து அழியும் மோட்டு தமிழன் நிலையைவிட
பவுத்த சிங்களவர் ராஜதந்திரத்தில் மிக உயர் நிலையில்.
http://kanapraba.blogspot.com/2009/06/blog-post_22.html
ஆனால் ஊரில் தான் செல்லமாய் வளர்த்த ஆடு அறுத்து வேள்வியில் சைவம் வளர்த்து இன்று அகதி நாட்டில் தன்குடி அழித்த குரங்குக்கும் கோவில் கட்டி சேவகம் செய்து மகிழ்வுறும் இந்த படித்த?? மோட்டு ஈழத்தமிழனை என்ன சொல்வது?. வன்னியில் கருகும் தமிழ் உயிரை அவர் தலைவிதி என்று கூறிவிட்டு கோவில் கட்டி அகதி தேசத்தில் தன் சுஜ விலாசம் தேடும் ஈனப்பிறவிகள் விலங்கைப் போன்றவர்களே.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=43852
கல்லூரி சங்கங்கள் வளர்த்து DINNER DANCE என்று ஒரு விழா வைத்து கருப்பு மைபூசி இளமை பேர்ந்த கிழவன்/கிழவிகள் பீர்/வைன் குடித்துவிட்டு பைலாவிற்கு துள்ளிக் குதித்து கூத்தாடி கொண்டாடும் அகதி ஈழப்பீத்தமிழன் அல்லவா?. இது Oxford/Cambridge படித்த மாந்தர்கூட செய்வதற்கு நாணும் ஒரு ஈனச்செயல் என்றுகூட உணர முடியாத கடைகெட்ட மாக்கள் கூட்டம்.
தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டி பிரபாகரன் செய்த அட்டூளியங்கள். தயா மாஸ்ரர் தரும் அதிர்ச்சி தகவல்கள் http://www.sweetlanka.blogspot.com/
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
great to see a tamil blog online.My best wishes http://www.blog4jobhunters.blogspot.com/
கருத்துரையிடுக