சனி, 7 மே, 2011

ஒசாமா பின்லேடன் வீடியோ: பென்டகன் வெளியீடு

ஒசாமா குறித்த புதிய வீடியோ பதிவை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் பாகிஸ்தானின் அபோதாபாத் வீட்டில் ஒசாமா பின்லேடன் வசித்து வந்ததையும், தன்னைப்பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்ப்பதும் தெளிவாகியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: