வெள்ளி, 20 மே, 2011

கனிமொழிக்கு 15 நாள் காவல்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் 214 கோடி அளவிற்கு முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, 15 நாட்கள் காவலில் வைக்கப்படுகிறார்.
கலைஞர் டிவியின் நிர்வாக இயக்‌குனர் சரத்குமார், பங்குதாரர் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்படும் நிலையில் கலைஞர் டிவி முடங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சிபிஐ விசார‌ணைக்குட்படும் போது கலைஞர் டிவிக்கு சிக்கல் ஏற்படும் என்று டில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: