
பிரித்தானியாவில்
2012 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் நிகழ்வின் ஆரம்பநிகழ்வான ஒலிம்பிக் தீபந்தத்தை தமிழர் தாங்க உலக தமிழ் மக்களே விரைந்து உங்கள் வாக்கை இவருக்கு அளியுங்கள்.
இவருக்கு வாக்களிப்பதற்கு
https://torchbearernominations.london2012.com/Nomination/Create எனும் பகுதியை அழுத்தி அப்பகுதியில் தோன்றும் விண்ணப்பப்படிவத்தில் கீழ்க்காணும் விபரங்களை பூர்த்தி செய்து அனுப்புவதனூடாக உங்களின் வாக்கு அவருக்கு கிடைக்கும்.
இவர் இறுதி கட்ட நேரம் வரை மக்களோடு மக்களாக இருந்து சகல தேவைகளையும் செய்துகொடுத்து கொடியபோருக்குள்ளும் தன்னலமற்று மக்களின் பாதுகாப்பிலும்
, நலனிலும், முழுமையாக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டதோடு, அங்கு நடைபெற்ற கொடுமைகளையும், அழிவுகளையும் நேரில்கண்டும், அனுபவித்தும் வந்த நபர்களுள் இவரும் முக்கிய சாட்சியாக தற்போது பிரித்தானியாவில் தஞ்சம்கோரியுள்ளார்.
தமிழர்களின் பிரதிநிதியாக இவரை உலகுக்கு ஒலிம்பிக் முலம் அறிமுகப்படுத்தி அதனூடாக முள்ளிவாய்க்காலின் உண்மையின் சாட்சியாக உலகின் முன் நிறுத்துவோம்
.
இன்று தமிழினம் விடுதலையின் வாசலில் நிற்கின்றது
. இவ்வேளை இவரை நாம் தெரிவு செய்து அனுப்புவதன் ஊடாக உலக ஊடகங்களின் கவனத்தை இவர் ஈர்பதுடன் எமது பிரச்னையும் அப்போது உலக மக்களை மேலும் சென்றடயும். இந்த முக்கிய வரலாற்று கடமையினை உலகெல்லாம் பரந்து வாழும் தமிழ் இவருக்கு வாக்களிப்பதன் ஊடாக எமது தமிழர் பலத்தினை மீண்டும் ஒருமுறை நிருபிப்போம்.
அணைத்து தமிழர்களும் உடன் விரைந்து இவருக்கு வாக்களியுங்கள்
.
விபரம்
:
First name: ANTONY Last name: CHRISTY Ranjan
d.o.birth:03/11/1971
post code:WD19 5DF
E-MAIL:btumullai@gmail.com
phone:07574393835
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக