அமெரிக்காவுக்கான அடுத்த இந்திய தூதராக நிருபமாராவ் நியமிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செயலாளராக உள்ள நிருபமாராவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது.தொடர்ந்து வரும் ஜூலை மாதம் 31-ம் தேதிவரை பதவியில் நீட்டிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக உள்ள மீரா சங்கர் பதவி வகித்து வகிறார்.
http://www.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக