சென்னை:தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக, பிரதமரை சந்திந்து பேசுவதற்காக, வரும் 13ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, டில்லி செல்கிறார். 14ம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுகிறார். அதன்பின், அன்றிரவே சென்னை திரும்புகிறார். அரசின் முதன்மை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக