சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட 1 மணிநேர ஆவணக் காணொளி இங்கே வெளியிடப்பட்டுள்ளது. “இலங்கையின் படுகொலைக் களம்” என்ற இந்த ஆவணக் காணொளில் ரத்தத்தை உறையவைக்கும் அதிர்ச்சிப் புகைப்ப்படங்களும் அடங்குவதால் கர்ப்பிணிப் பெண்களும், சிறுவர்களும் பார்ப்பதைத் தவிர்க்கவும்!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக