தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் தான் வழக்கம்போல் தங்கும் தமிழ்நாடு இல்லத்தில் தற்போது தங்குவதை கனிமொழி தவிர்த்துள்ளார்.
2ஜி அலைவரிசை ஊழல் வழக்குகளால் டெல்லியில் தங்கி வழக்குகளைச் சந்திக்க வேண்டியுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்ற வகையில் தனக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே தங்கியுள்ளார்.
ஸ்வர்ணஜெயந்தி அபார்ட்மெண்ட்டில் உள்ள பிளாட்டிலேயே தங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக