பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நிபுணர் குழு அறிக்கை சுயாதீனமானதுமான விசாரணைகளை வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதுடன் நிபுணர் குழுவினால் சுமத்தப்பட்டுள்ள பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதும் அவசியமானதுஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு பிரித்தானியா பூரண ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக